Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 12:19 in Tamil

அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.

Appozhuthu parisaeyar oruvaraiyoruvar nokki: neengal seykirathellaam veenendru arigirathillaiyaa? itho, ulagamae avanukkup pinsendru poyitrae endraarkal.

Download verse image

John 12:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலக மக்கள் அனைவரும் அவருக்குப் பின்னே சென்றனர் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருக்கிறதே. பாருங்கள்! முழு உலகமும் அவருக்குப் பின்னால் எப்படிப்போகிறது” என்றார்கள்.
Tamil Easy Reading Version
அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர்.

John 12:19 in English

King James Version (KJV)
The Pharisees therefore said among themselves, Perceive ye how ye prevail nothing? behold, the world is gone after him.
World English Bible (WEB)
The Pharisees therefore said among themselves, “See how you accomplish nothing. Behold, the world has gone after him.”
American Standard Version (ASV)
The Pharisees therefore said among themselves, Behold how ye prevail nothing; lo, the world is gone after him.
Bible in Basic English (BBE)
Then the Pharisees said one to another, You see, you are unable to do anything: the world has gone after him.
Darby Translation (DBY)
The Pharisees therefore said to one another, Ye see that ye profit nothing: behold, the world is gone after him.
Webster's Bible (WBS)
The Pharisees therefore said among themselves, Perceive ye how ye prevail nothing? behold, the world is gone after him.
Young's Literal Translation (YLT)
the Pharisees, therefore, said among themselves, 'Ye see that ye do not gain anything, lo, the world did go after him.'

Read in context

  1. 17அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.
  2. 18அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
  3. 19அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
  4. 20பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
  5. 21அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
Read all of John 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.