Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 12:44 in Tamil

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.

Appozhuthu yesu saththamittu: ennidaththil visuvaasamaayirukkiravan ennidaththil alla, ennai anuppinavaridaththil visuvaasamaayirukkiraan.

Download verse image

John 12:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் என்னிடத்தில் மாத்திரம் அல்ல என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான்.

John 12:44 in English

King James Version (KJV)
Jesus cried and said, He that believeth on me, believeth not on me, but on him that sent me.
World English Bible (WEB)
Jesus cried out and said, “Whoever believes in me, believes not in me, but in him who sent me.
American Standard Version (ASV)
And Jesus cried and said, He that believeth on me, believeth not on me, but on him that sent me.
Bible in Basic English (BBE)
Then Jesus said with a loud voice, He who has faith in me, has faith not in me, but in him who sent me.
Darby Translation (DBY)
But Jesus cried and said, He that believes on me, believes not on me, but on him that sent me;
Webster's Bible (WBS)
Jesus cried, and said, He that believeth on me, believeth not on me, but on him that sent me:
Young's Literal Translation (YLT)
And Jesus cried and said, 'He who is believing in me, doth not believe in me, but in Him who sent me;

Read in context

  1. 42ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப்புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.
  2. 43அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
  3. 44அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
  4. 45என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
  5. 46என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
Read all of John 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.