Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 12:45 in Tamil

என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

Ennaik kaangiravan ennai anuppinavaraik kaangiraan.

Download verse image

John 12:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான்.
Open Tamil Contemporary Version
அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள்.
Tamil Easy Reading Version
என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான்.

John 12:45 in English

King James Version (KJV)
And he that seeth me seeth him that sent me.
World English Bible (WEB)
He who sees me sees him who sent me.
American Standard Version (ASV)
And he that beholdeth me beholdeth him that sent me.
Bible in Basic English (BBE)
And he who sees me, sees him who sent me.
Darby Translation (DBY)
and he that beholds me, beholds him that sent me.
Webster's Bible (WBS)
And he that seeth me, seeth him that sent me:
Young's Literal Translation (YLT)
and he who is beholding me, doth behold Him who sent me;

Read in context

  1. 43அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
  2. 44அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
  3. 45என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
  4. 46என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
  5. 47ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
Read all of John 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.