Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 12:50 in Tamil

அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். அதிகாரம்

Avarudaiya kattalai niththiya jeevanaayirukkirathendru arivaen; aagaiyaal naan paesugiravaigalaip pithaa enakkus sonnabadiyae paesugiraen endraar. athigaaram

Download verse image

John 12:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
Open Tamil Contemporary Version
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார்.
Tamil Easy Reading Version
என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.

John 12:50 in English

King James Version (KJV)
And I know that his commandment is life everlasting: whatsoever I speak therefore, even as the Father said unto me, so I speak.
World English Bible (WEB)
I know that his commandment is eternal life. The things therefore which I speak, even as the Father has said to me, so I speak.”
American Standard Version (ASV)
And I know that his commandment is life eternal; the things therefore which I speak, even as the Father hath said unto me, so I speak.
Bible in Basic English (BBE)
And I have knowledge that his order is eternal life: so that the things which I say, I say them even as the Father says them to me.
Darby Translation (DBY)
and I know that his commandment is life eternal. What therefore I speak, as the Father has said to me, so I speak.
Webster's Bible (WBS)
And I know that his commandment is life everlasting: whatever I speak therefore, even as the Father said to me, so I speak.
Young's Literal Translation (YLT)
and I have known that His command is life age-during; what, therefore, I speak, according as the Father hath said to me, so I speak.'

Read in context

  1. 48என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
  2. 49நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
  3. 50அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். அதிகாரம்
Read all of John 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.