Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:68 in Tamil

சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

Seemon paethuru avarukkup pirathiyuththaramaaga: aandavarae, yaaridaththil povom, niththiyajeeva vasanangal ummidaththil undae.

Download verse image

John 6:68 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு.
Tamil Easy Reading Version
சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர்.

John 6:68 in English

King James Version (KJV)
Then Simon Peter answered him, Lord, to whom shall we go? thou hast the words of eternal life.
World English Bible (WEB)
Simon Peter answered him, “Lord, to whom would we go? You have the words of eternal life.
American Standard Version (ASV)
Simon Peter answered him, Lord, to whom shall we go? thou hast the words of eternal life.
Bible in Basic English (BBE)
Then Simon Peter gave this answer: Lord, to whom are we to go? you have the words of eternal life;
Darby Translation (DBY)
Simon Peter answered him, Lord, to whom shall we go? thou hast words of life eternal;
Webster's Bible (WBS)
Then Simon Peter answered him, Lord, to whom shall we go? thou hast the words of eternal life.
Young's Literal Translation (YLT)
Simon Peter, therefore, answered him, 'Sir, unto whom shall we go? thou hast sayings of life age-during;

Read in context

  1. 66அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.
  2. 67அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
  3. 68சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
  4. 69நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
  5. 70இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.
Read all of John 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.