Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 15:23 in Tamil

என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

Ennaip pagaikkiravan en pithaavaiyum pagaikkiraan.

John 15:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
Open Tamil Contemporary Version
என்னை வெறுக்கிறவன் என் பிதாவையும் வெறுக்கிறான்.
Tamil Easy Reading Version
“என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான்.

John 15:23 in English

King James Version (KJV)
He that hateth me hateth my Father also.
World English Bible (WEB)
He who hates me, hates my Father also.
American Standard Version (ASV)
He that hateth me hateth my Father also.
Bible in Basic English (BBE)
He who has hate for me has hate for my Father.
Darby Translation (DBY)
He that hates me hates also my Father.
Webster's Bible (WBS)
He that hateth me, hateth my Father also.
Young's Literal Translation (YLT)
'He who is hating me, doth hate also my Father;

Read in context

  1. 21அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
  2. 22நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
  3. 23என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
  4. 24வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.
  5. 25முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
Read all of John 15

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.