Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 15:25 in Tamil

முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

Mugaantharamillaamal ennaip pagaiththaarkal endru avarkaludaiya vaethaththil ezhuthiyirukkira vaakkiyam niraivaerumbadikku ippadiyaayitru.

Download verse image

John 15:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது.
Open Tamil Contemporary Version
‘அவர்கள் காரணமின்றி என்னை வெறுக்கிறார்கள்’ என்று அவர்களுடைய சட்டத்தில் எழுதப்பட்டிருப்பது நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
Tamil Easy Reading Version
‘அவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள்’ என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது.

John 15:25 in English

King James Version (KJV)
But [this cometh to pass], that the word might be fulfilled that is written in their law, They hated me without a cause.
World English Bible (WEB)
But this happened so that the word may be fulfilled which was written in their law, ‘They hated me without a cause.’
American Standard Version (ASV)
But [this cometh to pass], that the word may be fulfilled that is written in their law, They hated me without a cause.
Bible in Basic English (BBE)
This comes about so that the writing in their law may be made true, Their hate for me was without cause.
Darby Translation (DBY)
But that the word written in their law might be fulfilled, They hated me without a cause.
Webster's Bible (WBS)
But [this cometh to pass] , that the word might be fulfilled that is written in their law, They hated me without a cause.
Young's Literal Translation (YLT)
but — that the word may be fulfilled that was written in their law — They hated me without a cause.

Read in context

  1. 23என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
  2. 24வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.
  3. 25முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
  4. 26பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
  5. 27நீங்களும் ஆதிமுதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
Read all of John 15

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.