Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 17:18 in Tamil

நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.

Neer ennai ulagaththil anuppinathubola, naanum avarkalai ulagaththil anuppugiraen.

Download verse image

John 17:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
Open Tamil Contemporary Version
நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பினதுபோல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்புகிறேன்.
Tamil Easy Reading Version
நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன்.

John 17:18 in English

King James Version (KJV)
As thou hast sent me into the world, even so have I also sent them into the world.
World English Bible (WEB)
As you sent me into the world, even so I have sent them into the world.
American Standard Version (ASV)
As thou didst send me into the world, even so sent I them into the world.
Bible in Basic English (BBE)
Even as you have sent me into the world, so I have sent them into the world.
Darby Translation (DBY)
As thou hast sent me into the world, I also have sent them into the world;
Webster's Bible (WBS)
As thou hast sent me into the world, even so have I also sent them into the world.
Young's Literal Translation (YLT)
as Thou didst send me to the world, I also did send them to the world;

Read in context

  1. 16நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
  2. 17உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
  3. 18நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
  4. 19அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
  5. 20நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
Read all of John 17

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.