John 17:16 in Tamil
நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
Naan ulagaththaananallaathathubola, avarkalum ulagaththaaralla.
John 17:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
- Open Tamil Contemporary Version
- நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல.
- Tamil Easy Reading Version
- நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள்.
John 17:16 in English
- King James Version (KJV)
- They are not of the world, even as I am not of the world.
- World English Bible (WEB)
- They are not of the world, even as I am not of the world.
- American Standard Version (ASV)
- They are not of the world, even as I am not of the world.
- Bible in Basic English (BBE)
- They are not of the world any more than I am of the world.
- Darby Translation (DBY)
- They are not of the world, as I am not of the world.
- Webster's Bible (WBS)
- They are not of the world, even as I am not of the world.
- Young's Literal Translation (YLT)
- 'Of the world they are not, as I of the world am not;
Read in context
- 14நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
- 15நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
- 16நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
- 17உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
- 18நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.