Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 19:22 in Tamil

பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.

Pilaaththu pirathiyuththaramaaga: naan ezhuthinathu ezhuthinathae endraan.

Download verse image

John 19:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
Open Tamil Contemporary Version
அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.
Tamil Easy Reading Version
அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

John 19:22 in English

King James Version (KJV)
Pilate answered, What I have written I have written.
World English Bible (WEB)
Pilate answered, “What I have written, I have written.”
American Standard Version (ASV)
Pilate answered, What I have written I have written.
Bible in Basic English (BBE)
But Pilate made answer, What I have put in writing will not be changed.
Darby Translation (DBY)
Pilate answered, What I have written, I have written.
Webster's Bible (WBS)
Pilate answered, What I have written, I have written.
Young's Literal Translation (YLT)
Pilate answered, 'What I have written, I have written.'

Read in context

  1. 20இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
  2. 21அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
  3. 22பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
  4. 23போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
  5. 24அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
Read all of John 19

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.