John 2:25 in Tamil
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. அதிகாரம்
Manusharullaththiliruppathai avar arinthirunthabadiyaal, manusharaik kuriththu oruvarum avarukkus saatchigodukkavaendiyathaayirukkavillai. athigaaram
John 2:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- மனிதனைக் குறித்து இயேசுவுக்கு யாரும் சாட்சி சொல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் மனிதனின் உள்ளத்தை அறிந்திருந்தார்.
- Tamil Easy Reading Version
- இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.
John 2:25 in English
- King James Version (KJV)
- And needed not that any should testify of man: for he knew what was in man.
- World English Bible (WEB)
- and because he didn’t need for anyone to testify concerning man; for he himself knew what was in man.
- American Standard Version (ASV)
- and because he needed not that any one should bear witness concerning man; for he himself knew what was in man.
- Bible in Basic English (BBE)
- He had no need for any witness about man; for he himself had knowledge of what was in man.
- Darby Translation (DBY)
- and that he had not need that any should testify of man, for himself knew what was in man.
- Webster's Bible (WBS)
- And needed not that any should testify concerning man: for he knew what was in man.
- Young's Literal Translation (YLT)
- and because he had no need that any should testify concerning man, for he himself was knowing what was in man.
Read in context
- 23பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
- 24அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
- 25மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. அதிகாரம்
Cross references
- Matthew 9:4 மத்தேயு 9:4இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
- John 13:11 யோவான் 13:11தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.
- John 6:64 யோவான் 6:64ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதி முதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
- John 6:61 யோவான் 6:61சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
Original words (Greek)
- And · G2532καί kaí
- needed · G5532χρεία chreía
- not · G3756οὐ ou
- that · G2443ἵνα hína
- any · G5100τὶς tìs
- testify · G3140μαρτυρέω martyréō
- of · G4012περί perí
- man · G444ἄνθρωπος ánthrōpos
- for · G1063γάρ gár
- he · G846αὐτός autós
- knew · G1097γινώσκω ginṓskō
- what · G5101τίς tís
- was · G2258ἦν ēn
- in · G1722ἐν en
- man · G444ἄνθρωπος ánthrōpos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.