Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 3:1 in Tamil

யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.

Yootharukkullae athigaariyaana nikkothaemu ennappatta parisaeyan oruvan irunthaan.

John 3:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
Open Tamil Contemporary Version
பரிசேயர்களில் நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் யூத ஆளுநர் குழுவின் உறுப்பினரில் ஒருவன்.
Tamil Easy Reading Version
நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன்.

John 3:1 in English

King James Version (KJV)
There was a man of the Pharisees, named Nicodemus, a ruler of the Jews:
World English Bible (WEB)
Now there was a man of the Pharisees named Nicodemus, a ruler of the Jews.
American Standard Version (ASV)
Now there was a man of the Pharisees, named Nicodemus, a ruler of the Jews:
Bible in Basic English (BBE)
Now there was among the Pharisees a man named Nicodemus, who was one of the rulers of the Jews.
Darby Translation (DBY)
But there was a man from among the Pharisees, his name Nicodemus, a ruler of the Jews;
Webster's Bible (WBS)
There was a man of the Pharisees named Nicodemus, a ruler of the Jews:
Young's Literal Translation (YLT)
And there was a man of the Pharisees, Nicodemus his name, a ruler of the Jews,

Read in context

  1. 1யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
  2. 2அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
  3. 3இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Read all of John 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.