Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 21:24 in Tamil

அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

Anthas seeshanae ivaigalaikkuriththus saatchigoduththu ivaigalai ezhuthinavan; avanudaiya saatchi meyyendru arinthirukkirom.

Download verse image

John 21:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
Open Tamil Contemporary Version
அந்தச் சீடனே இவற்றைக்குறித்து சாட்சி கொடுத்து இவற்றை எழுதியவன். அவனுடைய சாட்சி உண்மையானது.
Tamil Easy Reading Version
அந்த சீஷனே இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன்தான் இவற்றையெல்லாம் இப்பொழுது எழுதியுள்ளான். அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று நமக்குத் தெரியும்.

John 21:24 in English

King James Version (KJV)
This is the disciple which testifieth of these things, and wrote these things: and we know that his testimony is true.
World English Bible (WEB)
This is the disciple who testifies about these things, and wrote these things. We know that his witness is true.
American Standard Version (ASV)
This is the disciple that beareth witness of these things, and wrote these things: and we know that his witness is true.
Bible in Basic English (BBE)
This is the disciple who gives witness about these things and who put them in writing: and we have knowledge that his witness is true.
Darby Translation (DBY)
This is the disciple who bears witness concerning these things, and who has written these things; and we know that his witness is true.
Webster's Bible (WBS)
This is the disciple who testifieth of these things, and wrote these things: and we know that his testimony is true.
Young's Literal Translation (YLT)
this is the disciple who is testifying concerning these things, and he wrote these things, and we have known that his testimony is true.

Read in context

  1. 22அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
  2. 23ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்றுசொன்னார்.
  3. 24அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
  4. 25இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
Read all of John 21

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.