Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 15:27 in Tamil

நீங்களும் ஆதிமுதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

Neengalum aathimuthal ennudanae kooda irunthabadiyaal enakkus saatchigalaayiruppeerkal.

Download verse image

John 15:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.
Open Tamil Contemporary Version
நீங்களும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும். ஏனெனில் நீங்கள் ஊழிய தொடக்கத்திலிருந்து என்னுடன் இருக்கிறீர்களே.
Tamil Easy Reading Version
நீங்கள் தொடக்கக்கால முதலே என்னோடு இருப்பதால் நீங்களும் என்னைப்பற்றி மக்களிடம் சாட்சி கூறுவீர்கள்.”

John 15:27 in English

King James Version (KJV)
And ye also shall bear witness, because ye have been with me from the beginning.
World English Bible (WEB)
You will also testify, because you have been with me from the beginning.
American Standard Version (ASV)
and ye also bear witness, because ye have been with me from the beginning.
Bible in Basic English (BBE)
And you, in addition, will give witness because you have been with me from the first.
Darby Translation (DBY)
and ye too bear witness, because ye are with me from [the] beginning.
Webster's Bible (WBS)
And ye also shall bear testimony, because ye have been with me from the beginning.
Young's Literal Translation (YLT)
and ye also do testify, because from the beginning ye are with me.

Read in context

  1. 25முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
  2. 26பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
  3. 27நீங்களும் ஆதிமுதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
Read all of John 15

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.