John 4:17 in Tamil
அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.
Atharku antha sthiree: enakkup purushan illai endraal. yesu avalai nokki: enakkup purushan illaiyendru nee sonnathu sarithaan.
John 4:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
- Open Tamil Contemporary Version
- “அதற்கு அவள், எனக்கு கணவன் இல்லை,” என்றாள். இயேசு அவளிடம், “எனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
- Tamil Easy Reading Version
- “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண். “உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான்.
John 4:17 in English
- King James Version (KJV)
- The woman answered and said, I have no husband. Jesus said unto her, Thou hast well said, I have no husband:
- World English Bible (WEB)
- The woman answered, “I have no husband.” Jesus said to her, “You said well, ‘I have no husband,’
- American Standard Version (ASV)
- The woman answered and said unto him, I have no husband. Jesus saith unto her, Thou saidst well, I have no husband:
- Bible in Basic English (BBE)
- In answer, the woman said, I have no husband. Jesus said to her, You have said rightly, I have no husband:
- Darby Translation (DBY)
- The woman answered and said, I have not a husband. Jesus says to her, Thou hast well said, I have not a husband;
- Webster's Bible (WBS)
- The woman answered and said, I have no husband. Jesus said to her, Thou hast well said, I have no husband:
- Young's Literal Translation (YLT)
- the woman answered and said, 'I have not a husband.' Jesus saith to her, 'Well didst thou say — A husband I have not;
Read in context
- 15அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ளவராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
- 16இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
- 17அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.
- 18எப்படியெனில், ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
- 19அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.