Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 4:18 in Tamil

எப்படியெனில், ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.

Eppadiyenil, janthu purushar unakkirunthaarkal, ippozhuthu unakkirukkiravan unakkup purushanalla, ithai ullabadi sonnaay endraar.

Download verse image

John 4:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
Open Tamil Contemporary Version
ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்பொழுது உன்னுடன் இருக்கிறவன் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார்.
Tamil Easy Reading Version
உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு.

John 4:18 in English

King James Version (KJV)
For thou hast had five husbands; and he whom thou now hast is not thy husband: in that saidst thou truly.
World English Bible (WEB)
for you have had five husbands; and he whom you now have is not your husband. This you have said truly.”
American Standard Version (ASV)
for thou hast had five husbands; and he whom thou now hast is not thy husband: this hast thou said truly.
Bible in Basic English (BBE)
You have had five husbands, and the man you have now is not your husband: that was truly said.
Darby Translation (DBY)
for thou hast had five husbands, and he whom now thou hast is not thy husband: this thou hast spoken truly.
Webster's Bible (WBS)
For thou hast had five husbands, and he whom thou now hast, is not thy husband: in that thou hast spoken truth.
Young's Literal Translation (YLT)
for five husbands thou hast had, and, now, he whom thou hast is not thy husband; this hast thou said truly.'

Read in context

  1. 16இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
  2. 17அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.
  3. 18எப்படியெனில், ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
  4. 19அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
  5. 20எங்கள் பிதாக்கள் இந்த மலையிலேதொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
Read all of John 4

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.