Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 4:2 in Tamil

யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.

Yoothaeyaavaivittu marubadiyung kalilaeyaavukkup ponaar.

Download verse image

John 4:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
Open Tamil Contemporary Version
ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
(ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப்பற்றி இயேசுவும் அறிந்துகொண்டார்.

John 4:2 in English

King James Version (KJV)
(Though Jesus himself baptized not, but his disciples,)
World English Bible (WEB)
(although Jesus himself didn’t baptize, but his disciples),
American Standard Version (ASV)
(although Jesus himself baptized not, but his disciples),
Bible in Basic English (BBE)
(Though, in fact, it was his disciples who gave baptism, not Jesus himself),
Darby Translation (DBY)
(however, Jesus himself did not baptise, but his disciples),
Webster's Bible (WBS)
(Though Jesus himself baptized not, but his disciples,)
Young's Literal Translation (YLT)
(though indeed Jesus himself was not baptizing, but his disciples,)

Read in context

  1. 1யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள் விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
  2. 2யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.
  3. 3இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
  4. 4அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால்,
Read all of John 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.