John 4:1 in Tamil
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள் விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
Yovaanaippaarkkilum yesu anaegam paerais seesharaakki njaanasnaanangodukkiraarendru parisaeyar kael vippattathaagak karththar arinthabothu,
John 4:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது,
- Open Tamil Contemporary Version
- யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்விப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- யோவானைவிட இயேசு மிகுதியான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகப் பரிசேயர்கள் கேள்விப்பட்டனர்.
John 4:1 in English
- King James Version (KJV)
- When therefore the Lord knew how the Pharisees had heard that Jesus made and baptized more disciples than John,
- World English Bible (WEB)
- Therefore when the Lord knew that the Pharisees had heard that Jesus was making and baptizing more disciples than John
- American Standard Version (ASV)
- When therefore the Lord knew that the Pharisees had heard that Jesus was making and baptizing more disciples than John
- Bible in Basic English (BBE)
- Now when it was clear to the Lord that word had come to the ears of the Pharisees that Jesus was making more disciples than John and was giving them baptism
- Darby Translation (DBY)
- When therefore the Lord knew that the Pharisees had heard that Jesus makes and baptises more disciples than John
- Webster's Bible (WBS)
- When therefore the Lord knew that the Pharisees had heard that Jesus made and baptized more disciples than John,
- Young's Literal Translation (YLT)
- When therefore the Lord knew that the Pharisees heard that Jesus more disciples doth make and baptize than John,
Read in context
- 1யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள் விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
- 2யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.
- 3இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
Cross references
- John 3:26 யோவான் 3:26அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
- John 3:22 யோவான் 3:22இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
- 2 Corinthians 4:5 2 கொரிந்தியர் 4:5நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
- Acts 10:36 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:36எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.
- 1 Corinthians 2:8 1 கொரிந்தியர் 2:8அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
- 1 Corinthians 15:47 1 கொரிந்தியர் 15:47முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
- James 2:1 யாக்கோபு 2:1என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.
- Luke 1:76 லூக்கா 1:76நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
- Revelation 19:16 வெளிப்படுத்தின விசேஷம் 19:16ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
- Luke 2:11 லூக்கா 2:11இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
Original words (Greek)
- When · G5613ὡς hōs
- therefore · G3767οὖν oûn
- Lord · G2962κύριος kýrios
- knew · G1097γινώσκω ginṓskō
- how · G3754ὅτι hóti
- Pharisees · G5330Φαρισαῖος Pharisaîos
- heard · G191ἀκούω akoúō
- that · G3754ὅτι hóti
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- made · G4160ποιέω poiéō
- and · G2532καί kaí
- baptized · G907βαπτίζω baptízō
- more · G4119πλείων pleíōn
- disciples · G3101μαθητής mathētḗs
- than · G2228ἤ ḗ
- John · G2491Ἰωάννης Iōánnēs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.