Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 4:25 in Tamil

அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

Antha sthiree avarai nokki: kiristhu ennappadugira maesiyaa varugiraar endru arivaen, avar varumbothu ellaavatraiyum namakku arivippaar endraal.

John 4:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
Open Tamil Contemporary Version
அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார். அவர் வரும்போது எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
Tamil Easy Reading Version
“கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.

John 4:25 in English

King James Version (KJV)
The woman saith unto him, I know that Messias cometh, which is called Christ: when he is come, he will tell us all things.
World English Bible (WEB)
The woman said to him, “I know that Messiah is coming, he who is called Christ. When he has come, he will declare to us all things.”
American Standard Version (ASV)
The woman saith unto him, I know that Messiah cometh (he that is called Christ): when he is come, he will declare unto us all things.
Bible in Basic English (BBE)
The woman said to him, I am certain that the Messiah, who is named Christ, is coming; when he comes he will make all things clear to us.
Darby Translation (DBY)
The woman says to him, I know that Messias is coming, who is called Christ; when he comes he will tell us all things.
Webster's Bible (WBS)
The woman saith to him, I know that Messiah cometh, who is called Christ; when he is come, he will tell us all things.
Young's Literal Translation (YLT)
The woman saith to him, 'I have known that Messiah doth come, who is called Christ, when that one may come, he will tell us all things;'

Read in context

  1. 23உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
  2. 24தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
  3. 25அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
  4. 26அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
  5. 27அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
Read all of John 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.