Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 4:26 in Tamil

அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.

Atharku yesu: unnudanae paesugira naanae avar endraar.

John 4:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று அறிவித்தார்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.

John 4:26 in English

King James Version (KJV)
Jesus saith unto her, I that speak unto thee am [he.]
World English Bible (WEB)
Jesus said to her, “I am he, the one who speaks to you.”
American Standard Version (ASV)
Jesus saith unto her, I that speak unto thee am [he].
Bible in Basic English (BBE)
Jesus said to her, I, who am talking to you, am he.
Darby Translation (DBY)
Jesus says to her, I who speak to thee am [he].
Webster's Bible (WBS)
Jesus saith to her, I that speak to thee am [he] .
Young's Literal Translation (YLT)
Jesus saith to her, 'I am [he], who am speaking to thee.'

Read in context

  1. 24தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
  2. 25அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
  3. 26அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
  4. 27அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
  5. 28அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி:
Read all of John 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.