John 4:51 in Tamil
அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
Avan pogaiyil, avanudaiya oozhiyakkaarar avanukku ethirkondu vanthu, ummudaiya kumaaran pizhaiththirukkiraan endru ariviththaarkal.
John 4:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனுடைய மகன் பிழைத்திருக்கிறான் என்ற செய்தியை அறிவித்தார்கள்.
- Tamil Easy Reading Version
- வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.
John 4:51 in English
- King James Version (KJV)
- And as he was now going down, his servants met him, and told [him], saying, Thy son liveth.
- World English Bible (WEB)
- As he was going down, his servants met him and reported, saying “Your child lives!”
- American Standard Version (ASV)
- And as he was now going down, his servants met him, saying, that his son lived.
- Bible in Basic English (BBE)
- And while he was going down, his servants came to him and said, Your boy is living.
- Darby Translation (DBY)
- But already, as he was going down, his servants met him and brought [him] word saying, Thy child lives.
- Webster's Bible (WBS)
- And as he was now going down, his servants met him, and told [him] , saying, Thy son liveth.
- Young's Literal Translation (YLT)
- and he now going down, his servants met him, and told, saying — 'Thy child doth live;'
Read in context
- 49அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னேவரவேண்டும் என்றான்.
- 50இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.
- 51அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
- 52அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.
- 53உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
Cross references
Original words (Greek)
- And · G1161δέ dé
- as · G2235ἤδη ḗdē
- he · G846αὐτός autós
- was · G2597καταβαίνω katabaínō
- now · G2235ἤδη ḗdē
- down · G2597καταβαίνω katabaínō
- his · G846αὐτός autós
- servants · G1401δοῦλος doûlos
- met · G528ἀπαντάω apantáō
- him · G846αὐτός autós
- and · G2532καί kaí
- told · G518ἀπαγγέλλω apangéllō
- saying · G3004λέγω légō
- Thy · G4675σοῦ soû
- son · G3816παῖς paîs
- liveth · G2198ζάω záō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.