Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 5:11 in Tamil

அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.

Avan avarkalukkup pirathiyuththaramaaga: ennais sosthamaakkinavar, un padukkaiyai eduththukkondu nadavendru enakkus sonnaar endraan.

Download verse image

John 5:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான்.
Open Tamil Contemporary Version
அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.

John 5:11 in English

King James Version (KJV)
He answered them, He that made me whole, the same said unto me, Take up thy bed, and walk.
World English Bible (WEB)
He answered them, “He who made me well said to me, ‘Take up your mat and walk.’ ”
American Standard Version (ASV)
But he answered them, He that made me whole, the same said unto me, Take up thy bed, and walk.
Bible in Basic English (BBE)
He said to them, But he who made me well, said to me, Take up your bed and go.
Darby Translation (DBY)
He answered them, He that made me well, he said to me, Take up thy couch and walk.
Webster's Bible (WBS)
He answered them, He that healed me, the same said to me, Take up thy bed, and walk.
Young's Literal Translation (YLT)
He answered them, 'He who made me whole — that one said to me, Take up thy couch, and be walking;'

Read in context

  1. 9உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது.
  2. 10ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
  3. 11அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
  4. 12அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
  5. 13சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னார்ரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
Read all of John 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.