John 5:13 in Tamil
சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னார்ரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
Sosthamaakkappattavan avar innaatrendru ariyavillai; avvidaththil janangal koottamaayirunthabadiyinaal yesu vilagiyirunthaar.
John 5:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
- Open Tamil Contemporary Version
- சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.
John 5:13 in English
- King James Version (KJV)
- And he that was healed wist not who it was: for Jesus had conveyed himself away, a multitude being in [that] place.
- World English Bible (WEB)
- But he who was healed didn’t know who it was, for Jesus had withdrawn, a crowd being in the place.
- American Standard Version (ASV)
- But he that was healed knew not who it was; for Jesus had conveyed himself away, a multitude being in the place.
- Bible in Basic English (BBE)
- Now he who had been made well had no knowledge who it was, Jesus having gone away because of the number of people who were in that place.
- Darby Translation (DBY)
- But he that had been healed knew not who it was, for Jesus had slidden away, there being a crowd in the place.
- Webster's Bible (WBS)
- And he that was healed knew not who it was: for Jesus had conveyed himself away, a multitude being in [that] place.
- Young's Literal Translation (YLT)
- But he that was healed had not known who he is, for Jesus did move away, a multitude being in the place.
Read in context
- 11அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
- 12அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
- 13சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னார்ரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
- 14அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீசொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.
- 15அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
Cross references
- Luke 4:30 லூக்கா 4:30அவரோ அவர்கள் நடுவினின்றுகடந்துபோய்விட்டார்.
- Luke 24:31 லூக்கா 24:31அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
- John 14:9 யோவான் 14:9அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ் வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
- John 8:59 யோவான் 8:59அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.