Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 5:46 in Tamil

நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.

Neengal mosaeyai visuvaasiththeerkalaanaal, ennaiyum visuvaasippeerkal; avan ennaikkuriththu ezhuthiyirukkiraanae.

John 5:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
Open Tamil Contemporary Version
நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவன் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறான்.
Tamil Easy Reading Version
நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான்.

John 5:46 in English

King James Version (KJV)
For had ye believed Moses, ye would have believed me: for he wrote of me.
World English Bible (WEB)
For if you believed Moses, you would believe me; for he wrote about me.
American Standard Version (ASV)
For if ye believed Moses, ye would believe me; for he wrote of me.
Bible in Basic English (BBE)
If you had belief in Moses you would have belief in me; for his writings are about me.
Darby Translation (DBY)
for if ye had believed Moses, ye would have believed me, for he wrote of me.
Webster's Bible (WBS)
For had ye believed Moses, ye would have believed me: for he wrote concerning me.
Young's Literal Translation (YLT)
for if ye were believing Moses, ye would have been believing me, for he wrote concerning me;

Read in context

  1. 44தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர்மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
  2. 45பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.
  3. 46நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
  4. 47அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
Read all of John 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.