John 5:47 in Tamil
அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
Avan ezhuthina vaakkiyangalai neengal visuvaasiyaamalirunthaal naan sollugira vasanangalai eppadi visuvaasippeerkal endraar.
John 5:47 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
- Open Tamil Contemporary Version
- மோசே எழுதி வைத்திருப்பதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை. அப்படியிருக்க நான் சொல்வதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.
John 5:47 in English
- King James Version (KJV)
- But if ye believe not his writings, how shall ye believe my words?
- World English Bible (WEB)
- But if you don’t believe his writings, how will you believe my words?”
- American Standard Version (ASV)
- But if ye believe not his writings, how shall ye believe my words?
- Bible in Basic English (BBE)
- If you have no belief in his writings, how will you have belief in my words?
- Darby Translation (DBY)
- But if ye do not believe his writings, how shall ye believe my words?
- Webster's Bible (WBS)
- But if ye believe not his writings, how shall ye believe my words?
- Young's Literal Translation (YLT)
- but if his writings ye believe not, how shall ye believe my sayings?'
Read in context
- 45பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.
- 46நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
- 47அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
Cross references
- Luke 16:31 லூக்கா 16:31அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
- Luke 16:29 லூக்கா 16:29ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.