Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:49 in Tamil

உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.

Ungal pithaakkal vanaantharaththilae mannaavaip pusiththirunthum mariththaarkal.

Download verse image

John 6:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
Open Tamil Contemporary Version
உங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்கள்; ஆனால் அவர்கள் இறந்துபோனார்களே.
Tamil Easy Reading Version
உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள்.

John 6:49 in English

King James Version (KJV)
Your fathers did eat manna in the wilderness, and are dead.
World English Bible (WEB)
Your fathers ate the manna in the wilderness and they died.
American Standard Version (ASV)
Your fathers ate the manna in the wilderness, and they died.
Bible in Basic English (BBE)
Your fathers took the manna in the waste land — and they are dead.
Darby Translation (DBY)
Your fathers ate the manna in the wilderness and died.
Webster's Bible (WBS)
Your fathers ate manna in the wilderness, and are dead.
Young's Literal Translation (YLT)
your fathers did eat the manna in the wilderness, and they died;

Read in context

  1. 47என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  2. 48ஜீவ அப்பம் நானே.
  3. 49உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.
  4. 50இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
  5. 51நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
Read all of John 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.