Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:50 in Tamil

இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.

Ithilae pusikkiravan mariyaamalirukkumbadi vaanaththilirunthirangina appam ithuvae.

John 6:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
Open Tamil Contemporary Version
ஆனால் புசிக்கிறவர்கள் சாகாமல் இருக்கக்கூடிய அப்பம் இங்கு இருக்கிறது. அது பரலோகத்திலிருந்து வந்திருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான்.

John 6:50 in English

King James Version (KJV)
This is the bread which cometh down from heaven, that a man may eat thereof, and not die.
World English Bible (WEB)
This is the bread which comes down out of heaven, that anyone may eat of it and not die.
American Standard Version (ASV)
This is the bread which cometh down out of heaven, that a man may eat thereof, and not die.
Bible in Basic English (BBE)
The bread which comes from heaven is such bread that a man may take it for food and never see death.
Darby Translation (DBY)
This is the bread which comes down out of heaven, that one may eat of it and not die.
Webster's Bible (WBS)
This is the bread which cometh down from heaven, that a man may eat of it, and not die.
Young's Literal Translation (YLT)
this is the bread that out of the heaven is coming down, that any one may eat of it, and not die.

Read in context

  1. 48ஜீவ அப்பம் நானே.
  2. 49உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.
  3. 50இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
  4. 51நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
  5. 52அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
Read all of John 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.