Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:54 in Tamil

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்குநித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

En maamsaththaip pusiththu, en iraththaththaip paanambannugiravanukkuniththiyajeevan undu; naan avanaik kadaisinaalil ezhuppuvaen.

Download verse image

John 6:54 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
Open Tamil Contemporary Version
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன்.
Tamil Easy Reading Version
எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன்.

John 6:54 in English

King James Version (KJV)
Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day.
World English Bible (WEB)
He who eats my flesh and drinks my blood has eternal life, and I will raise him up at the last day.
American Standard Version (ASV)
He that eateth my flesh and drinketh my blood hath eternal life; and I will raise him up at the last day.
Bible in Basic English (BBE)
He who takes my flesh for food and my blood for drink has eternal life: and I will take him up from the dead at the last day.
Darby Translation (DBY)
He that eats my flesh and drinks my blood has life eternal, and I will raise him up at the last day:
Webster's Bible (WBS)
Whoever eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day.
Young's Literal Translation (YLT)
he who is eating my flesh, and is drinking my blood, hath life age-during, and I will raise him up in the last day;

Read in context

  1. 52அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
  2. 53அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  3. 54என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்குநித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
  4. 55என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யானபானமாயிருக்கிறது.
  5. 56என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
Read all of John 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.