Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 22:26 in Tamil

சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள், உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.

Saanthagunamullavarkal pusiththuth thirupthiyadaivaarkal; karththaraith thaedugiravarkal avaraith thuthippaarkal, ungal iruthayam endrendraikkum vaazhum.

Psalm 22:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
Open Tamil Contemporary Version
ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்; அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக.
Tamil Easy Reading Version
ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள். கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள். உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!

Psalm 22:26 in English

King James Version (KJV)
The meek shall eat and be satisfied: they shall praise the LORD that seek him: your heart shall live for ever.
World English Bible (WEB)
The humble shall eat and be satisfied. They shall praise the LORD who seek after him. Let your hearts live forever.
American Standard Version (ASV)
The meek shall eat and be satisfied; They shall praise Jehovah that seek after him: Let your heart live for ever.
Bible in Basic English (BBE)
The poor will have a feast of good things: those who make search for the Lord will give him praise: your heart will have life for ever.
Darby Translation (DBY)
The meek shall eat and be satisfied; they shall praise Jehovah that seek him: your heart shall live for ever.
Webster's Bible (WBS)
The meek shall eat and be satisfied: they shall praise the LORD that seek him: your heart shall live for ever.
Young's Literal Translation (YLT)
The humble do eat and are satisfied, Praise Jehovah do those seeking Him, Your heart doth live for ever.

Read in context

  1. 24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
  2. 25மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
  3. 26சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள், உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
  4. 27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
  5. 28ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
Read all of Psalm 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.