Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:57 in Tamil

ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

Jeevanulla pithaa ennai anuppinathubolavum, naan pithaavinaal pizhaiththirukkirathubolavum, ennaip pusikkiravanum ennaalae pizhaippaan.

Download verse image

John 6:57 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
Open Tamil Contemporary Version
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினார். பிதாவின் நிமித்தமே நான் உயிர் வாழ்கிறேன். அதைப் போலவே என் மாம்சத்தைப் புசிக்கிறவர் என் நிமித்தம் வாழ்வடைவார்.
Tamil Easy Reading Version
“பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான்.

John 6:57 in English

King James Version (KJV)
As the living Father hath sent me, and I live by the Father: so he that eateth me, even he shall live by me.
World English Bible (WEB)
As the living Father sent me, and I live because of the Father, so he who feeds on me will also live because of me.
American Standard Version (ASV)
As the living Father sent me, and I live because of the Father; so he that eateth me, he also shall live because of me.
Bible in Basic English (BBE)
As the living Father has sent me, and I have life because of the Father, even so he who takes me for his food will have life because of me.
Darby Translation (DBY)
As the living Father has sent me and I live on account of the Father, he also who eats me shall live also on account of me.
Webster's Bible (WBS)
As the living Father hath sent me, and I live by the Father: so he that eateth me, even he shall live by me.
Young's Literal Translation (YLT)
'According as the living Father sent me, and I live because of the Father, he also who is eating me, even that one shall live because of me;

Read in context

  1. 55என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யானபானமாயிருக்கிறது.
  2. 56என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
  3. 57ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
  4. 58வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
  5. 59கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
Read all of John 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.