Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 14:6 in Tamil

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

Atharku yesu: naanae vazhiyum saththiyamum jeevanumaayirukkiraen; ennaalaeyallaamal oruvanum pithaavinidaththil varaan.

Download verse image

John 14:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு, “வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு. என் மூலமாகத்தான் என் பிதாவிடம் போக முடியும்.

John 14:6 in English

King James Version (KJV)
Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
World English Bible (WEB)
Jesus said to him, “I am the way, the truth, and the life. No one comes to the Father, except through me.
American Standard Version (ASV)
Jesus saith unto him, I am the way, and the truth, and the life: no one cometh unto the Father, but by me.
Bible in Basic English (BBE)
Jesus said to him, I am the true and living way: no one comes to the Father but by me.
Darby Translation (DBY)
Jesus says to him, I am the way, and the truth, and the life. No one comes to the Father unless by me.
Webster's Bible (WBS)
Jesus saith to him, I am the way, and the truth, and the life: no man cometh to the Father, but by me.
Young's Literal Translation (YLT)
Jesus saith to him, 'I am the way, and the truth, and the life, no one doth come unto the Father, if not through me;

Read in context

  1. 4நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
  2. 5தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
  3. 6அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
  4. 7என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
  5. 8பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
Read all of John 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.