Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 5:39 in Tamil

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர் களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

Vaethavaakkiyangalai aaraaynthu paarungal; avaigalaal ungalukku niththiyajeevan undendru ennugireer kalae, ennaikkuriththus saatchigodukkiravaigalum avaigalae.

Download verse image

John 5:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
Open Tamil Contemporary Version
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன.
Tamil Easy Reading Version
நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன.

John 5:39 in English

King James Version (KJV)
Search the scriptures; for in them ye think ye have eternal life: and they are they which testify of me.
World English Bible (WEB)
“You search the Scriptures, because you think that in them you have eternal life; and these are they which testify about me.
American Standard Version (ASV)
Ye search the scriptures, because ye think that in them ye have eternal life; and these are they which bear witness of me;
Bible in Basic English (BBE)
You make search in the holy Writings, in the belief that through them you get eternal life; and it is those Writings which give witness about me.
Darby Translation (DBY)
Ye search the scriptures, for ye think that in them ye have life eternal, and they it is which bear witness concerning me;
Webster's Bible (WBS)
Search the scriptures; for in them ye think ye have eternal life: and they are they which testify of me.
Young's Literal Translation (YLT)
'Ye search the Writings, because ye think in them to have life age-during, and these are they that are testifying concerning me;

Read in context

  1. 37என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
  2. 38அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
  3. 39வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர் களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
  4. 40அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
  5. 41நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
Read all of John 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.