Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 7:2 in Tamil

யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.

Yootharudaiya koodaarappandigai sameebamaayirunthathu.

John 7:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது.
Open Tamil Contemporary Version
ஆனால் யூதரின் கூடாரப்பண்டிகைச் சமீபித்தபோது,
Tamil Easy Reading Version
அப்பொழுது யூதர்களின் கூடாரப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது.

John 7:2 in English

King James Version (KJV)
Now the Jews’ feast of tabernacles was at hand.
World English Bible (WEB)
Now the feast of the Jews, the Feast of Booths, was at hand.
American Standard Version (ASV)
Now the feast of the Jews, the feast of tabernacles, was at hand.
Bible in Basic English (BBE)
But the feast of the Jews, the feast of tents, was near.
Darby Translation (DBY)
Now the tabernacles, the feast of the Jews, was near.
Webster's Bible (WBS)
Now the Jews' feast of tabernacles was at hand.
Young's Literal Translation (YLT)
and the feast of the Jews was nigh — that of tabernacles —

Read in context

  1. 1இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்கமனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார்.
  2. 2யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.
  3. 3அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
  4. 4பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
Read all of John 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.