Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 7:4 in Tamil

பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.

Pirabalamaayirukka virumbugira evanum antharangaththilae ondraiyum seyyamaattaan; neer ippadippattavaigalais seythaal ulagaththukku ummai velippaduththum endraarkal.

John 7:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
பிரபலமடைய விரும்புகிற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீர் இந்தக் காரியங்களைச் செய்கிறதினால், உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தலாமே” என்றார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவன், தான் செய்கிற காரியங்களை மறைக்கக் கூடாது. உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களும் நீங்கள் செய்யும் அற்புதங்களைக் கண்டுகொள்ளட்டும்” என்றார்கள்.

John 7:4 in English

King James Version (KJV)
For [there is] no man [that] doeth any thing in secret, and he himself seeketh to be known openly. If thou do these things, shew thyself to the world.
World English Bible (WEB)
For no one does anything in secret while he seeks to be known openly. If you do these things, reveal yourself to the world.”
American Standard Version (ASV)
For no man doeth anything in secret, and himself seeketh to be known openly. If thou doest these things, manifest thyself to the world.
Bible in Basic English (BBE)
Because no man does things secretly if he has a desire that men may have knowledge of him. If you do these things, let yourself be seen by all men.
Darby Translation (DBY)
for no one does anything in secret and himself seeks to be [known] in public. If thou doest these things, manifest thyself to the world:
Webster's Bible (WBS)
For [there is] no man [that] doeth any thing in secret, and he himself seeketh to be known openly. If thou doest these things, show thyself to the world.
Young's Literal Translation (YLT)
for no one in secret doth anything, and himself seeketh to be in public; if thou dost these things — manifest thyself to the world;'

Read in context

  1. 2யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.
  2. 3அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
  3. 4பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
  4. 5அவருடைய சகோதரரும் அவரைவிசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
  5. 6இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
Read all of John 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.