John 7:45 in Tamil
பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
Pinpu anthas saevagar pirathaana aasaariyaridaththirkum parisaeyaridaththirkum thirumbivanthaarkal; ivarkal avarkalai nokki: neengal avanai aen konduvaravillai endru kaettaarkal.
John 7:45 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு ஆலயக்காவலர், தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் போனபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- தேவாலயச் சேவகர்கள் தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயர்களிடமும் திரும்பிப் போனார்கள். “ஏன் இயேசுவைக் கொண்டுவரவில்லை?” என்று அவர்கள் கேட்டனர்.
John 7:45 in English
- King James Version (KJV)
- Then came the officers to the chief priests and Pharisees; and they said unto them, Why have ye not brought him?
- World English Bible (WEB)
- The officers therefore came to the chief priests and Pharisees; and they said to them, “Why didn’t you bring him?”
- American Standard Version (ASV)
- The officers therefore came to the chief priests and Pharisees; and they said unto them, Why did ye not bring him?
- Bible in Basic English (BBE)
- Then the servants went back to the chief priests and Pharisees, who said to them, Why have you not got him with you?
- Darby Translation (DBY)
- The officers therefore came to the chief priests and Pharisees, and they said to them, Why have ye not brought him?
- Webster's Bible (WBS)
- Then came the officers to the chief priests and Pharisees; and they said to them, Why have ye not brought him?
- Young's Literal Translation (YLT)
- the officers came, therefore, unto the chief priests and Pharisees, and they said to them, 'Wherefore did ye not bring him?'
Read in context
- 43இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
- 44அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
- 45பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
- 46சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
- 47அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
Cross references
- John 7:32 யோவான் 7:32ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
- Acts 5:21–27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:21–27அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள். சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப்பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடிமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். அப்படி அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
Original words (Greek)
- Then · G3767οὖν oûn
- came · G2064ἔρχομαι érchomai
- officers · G5257ὑπηρέτης hypērétēs
- to · G4314πρός prós
- priests · G749ἀρχιερεύς archiereús
- and · G2532καί kaí
- Pharisees · G5330Φαρισαῖος Pharisaîos
- and · G2532καί kaí
- they · G1565ἐκεῖνος ekeînos
- said · G2036ἔπω épō
- them · G846αὐτός autós
- Why · G1223διά diá
- ye · G71ἄγω ágō
- not · G3756οὐ ou
- brought · G71ἄγω ágō
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.