Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 7:47 in Tamil

அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?

Appozhuthu parisaeyar: neengalum vanjsikkappatteerkalaa?

John 7:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
Open Tamil Contemporary Version
அப்பொழுது பரிசேயர் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றி விட்டானா?
Tamil Easy Reading Version
இதற்குப் பரிசேயர்கள், “அப்படியானால் இயேசு உங்களையும் முட்டாளாக்கிவிட்டார்.

John 7:47 in English

King James Version (KJV)
Then answered them the Pharisees, Are ye also deceived?
World English Bible (WEB)
The Pharisees therefore answered them, “You aren’t also led astray, are you?
American Standard Version (ASV)
The Pharisees therefore answered them, Are ye also led astray?
Bible in Basic English (BBE)
Then the Pharisees said to them, Have you, like the others, been given false ideas?
Darby Translation (DBY)
The Pharisees therefore answered them, Are ye also deceived?
Webster's Bible (WBS)
Then the Pharisees answered them, Are ye also deceived?
Young's Literal Translation (YLT)
The Pharisees, therefore, answered them, 'Have ye also been led astray?

Read in context

  1. 45பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
  2. 46சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
  3. 47அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
  4. 48அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
  5. 49வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
Read all of John 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.