Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 7:48 in Tamil

அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?

Athigaarigalilaavathu parisaeyarilaavathu yaathaamoruvar avanai visuvaasiththathundaa?

John 7:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
Open Tamil Contemporary Version
ஆளுநர்களில், அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது இயேசுவை விசுவாசிக்கிறார்களா?
Tamil Easy Reading Version
எந்தத் தலைவராவது இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? இல்லை. எந்தப் பரிசேயராவது அவனை நம்புகிறார்களா? இல்லை.

John 7:48 in English

King James Version (KJV)
Have any of the rulers or of the Pharisees believed on him?
World English Bible (WEB)
Have any of the rulers or any of the Pharisees believed in him?
American Standard Version (ASV)
Hath any of the rulers believed on him, or of the Pharisees?
Bible in Basic English (BBE)
Have any of the rulers belief in him, or any one of the Pharisees?
Darby Translation (DBY)
Has any one of the rulers believed on him, or of the Pharisees?
Webster's Bible (WBS)
Have any of the rulers, or of the Pharisees believed on him?
Young's Literal Translation (YLT)
did any one out of the rulers believe in him? or out of the Pharisees?

Read in context

  1. 46சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
  2. 47அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
  3. 48அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
  4. 49வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
  5. 50இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
Read all of John 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.