Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 8:29 in Tamil

என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்.

Ennai anuppinavar ennudanae kooda irukkiraar, pithaavukkup piriyamaanavaigalai naan eppozhuthum seykirabadiyaal avar ennaith thaniyaeyirukkavidavillai endraar.

John 8:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
Open Tamil Contemporary Version
என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார்.
Tamil Easy Reading Version
என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்றார்.

John 8:29 in English

King James Version (KJV)
And he that sent me is with me: the Father hath not left me alone; for I do always those things that please him.
World English Bible (WEB)
He who sent me is with me. The Father hasn’t left me alone, for I always do the things that are pleasing to him.”
American Standard Version (ASV)
And he that sent me is with me; he hath not left me alone; for I do always the things that are pleasing to him.
Bible in Basic English (BBE)
He who sent me is with me; he has not gone from me, because at all times I do the things which are pleasing to him.
Darby Translation (DBY)
And he that has sent me is with me; he has not left me alone, because I do always the things that are pleasing to him.
Webster's Bible (WBS)
And he that sent me is with me: the Father hath not left me alone; for I do always those things that please him.
Young's Literal Translation (YLT)
and He who sent me is with me; the Father did not leave me alone, because I, the things pleasing to Him, do always.'

Read in context

  1. 27பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
  2. 28ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
  3. 29என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்.
  4. 30இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
  5. 31இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
Read all of John 8

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.