Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 8:16 in Tamil

நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்புசத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

Naan niyaayantheerththaal, en theerppusaththiyaththinpadiyirukkum; aenenil naan thaniththirukkavillai, naanum ennai anuppina pithaavumaaga irukkirom.

John 8:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
Open Tamil Contemporary Version
நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார்.
Tamil Easy Reading Version
ஆனால் நான் கணிக்கும்போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார்.

John 8:16 in English

King James Version (KJV)
And yet if I judge, my judgment is true: for I am not alone, but I and the Father that sent me.
World English Bible (WEB)
Even if I do judge, my judgment is true, for I am not alone, but I am with the Father who sent me.
American Standard Version (ASV)
Yea and if I judge, my judgment is true; for I am not alone, but I and the Father that sent me.
Bible in Basic English (BBE)
Even if I am judging, my decision is right, because I am not by myself — with me is the Father who sent me.
Darby Translation (DBY)
And if also I judge, my judgment is true, because I am not alone, but I and the Father who has sent me.
Webster's Bible (WBS)
And yet if I judge, my judgment is true: for I am not alone, but I and the Father that sent me.
Young's Literal Translation (YLT)
and even if I do judge my judgment is true, because I am not alone, but I and the Father who sent me;

Read in context

  1. 14இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது: ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
  2. 15நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
  3. 16நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்புசத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
  4. 17இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
  5. 18நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.
Read all of John 8

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.