John 9:19 in Tamil
அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
Avarkalai nokki: ungal kumaaran kurudanaayp piranthaan endru sollugireerkalae, avan ivanthaanaa? ivanaanaal, ippozhuthu ivan eppadip paarvaiyadainthaan endru kaettaarkal.
John 9:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று நீங்கள் சொன்ன உங்கள் மகன் இவன்தானா? இவன் எப்படி இப்பொழுது பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- யூதர்கள் அவனது பெற்றோர்களிடம், “இவன் உங்கள் மகன்தானே. அவன் குருடனாகவே பிறந்தான் என்று சொன்னீர்கள். இப்பொழுது அவனால் எவ்வாறு பார்க்கமுடிகிறது?” என்று கேட்டனர்.
John 9:19 in English
- King James Version (KJV)
- And they asked them, saying, Is this your son, who ye say was born blind? how then doth he now see?
- World English Bible (WEB)
- and asked them, “Is this your son, whom you say was born blind? How then does he now see?”
- American Standard Version (ASV)
- and asked them, saying, Is this your son, who ye say was born blind? how then doth he now see?
- Bible in Basic English (BBE)
- And put the question to them, saying, Is this your son, of whom you say that he was blind at birth? how is it then that he is now able to see?
- Darby Translation (DBY)
- And they asked them saying, This is your son, of whom ye say that he was born blind: how then does he now see?
- Webster's Bible (WBS)
- And they asked them, saying, Is this your son, who ye say was born blind? how then doth he now see?
- Young's Literal Translation (YLT)
- and they asked them, saying, 'Is your son, of whom ye say that he was born blind? how then now doth he see?'
Read in context
- 17மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
- 18அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார் வையடைந்தவனுடைய தாய்தகப்பன் மாரை அழைப்பித்து,
- 19அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
- 20தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
- 21இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
Cross references
- John 9:8–9 யோவான் 9:8–9அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
- Acts 4:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:14சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
- Acts 3:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:10தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- asked · G2065ἐρωτάω erōtáō
- them · G846αὐτός autós
- saying · G3004λέγω légō
- Is · G2076ἐστί estí
- this · G3778οὗτος hoûtos
- your · G5216ὑμῶν hymōn
- son · G5207υἱός huiós
- who · G3739ὅς hós
- ye · G5210ὑμεῖς hymeîs
- say · G3004λέγω légō
- born · G1080γεννάω gennáō
- blind · G5185τυφλός typhlós
- how · G4459πῶς pōs
- then · G3767οὖν oûn
- he · G991βλέπω blépō
- now · G737ἄρτι árti
- see · G991βλέπω blépō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.