John 9:20 in Tamil
தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
Thaaythagappanmaar pirathiyuththaramaaga: ivan engal kumaaranthaan endrum, kurudanaayp piranthaan endrum engalukkuth theriyum.
John 9:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
- Tamil Easy Reading Version
- அதற்கு அவனது பெற்றோர்கள், “இவன் எங்கள் மகன் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் குருடனாகப் பிறந்தான் என்பதும் தெரியும்.
John 9:20 in English
- King James Version (KJV)
- His parents answered them and said, We know that this is our son, and that he was born blind:
- World English Bible (WEB)
- His parents answered them, “We know that this is our son, and that he was born blind;
- American Standard Version (ASV)
- His parents answered and said, We know that this is our son, and that he was born blind:
- Bible in Basic English (BBE)
- In answer his father and mother said, We are certain that this is our son and that he was blind at birth:
- Darby Translation (DBY)
- His parents answered [them] and said, We know that this is our son, and that he was born blind;
- Webster's Bible (WBS)
- His parents answered them and said, We know that this is our son, and that he was born blind:
- Young's Literal Translation (YLT)
- His parents answered them and said, 'We have known that this is our son, and that he was born blind;
Read in context
- 18அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார் வையடைந்தவனுடைய தாய்தகப்பன் மாரை அழைப்பித்து,
- 19அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
- 20தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
- 21இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
- 22அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப்புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.
Original words (Greek)
- His · G846αὐτός autós
- parents · G1118γονεύς goneús
- answered · G611ἀποκρίνομαι apokrínomai
- them · G846αὐτός autós
- and · G2532καί kaí
- said · G2036ἔπω épō
- know · G1492εἴδω eídō
- that · G3754ὅτι hóti
- this · G3778οὗτος hoûtos
- is · G2076ἐστί estí
- our · G2257ἡμῶν hēmōn
- son · G5207υἱός huiós
- and · G2532καί kaí
- that · G3754ὅτι hóti
- born · G1080γεννάω gennáō
- blind · G5185τυφλός typhlós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.