Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 9:35 in Tamil

அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.

Avanai avarkal purambae thallivittathai yesu kaelvippattu, avanaik kandabothu: nee thaevanudaiya kumaaranidaththil visuvaasamaayirukkiraayaa endraar.

John 9:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
Open Tamil Contemporary Version
யூதத்தலைவர்கள் அவனை ஜெப ஆலயத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள் என்று இயேசு கேள்விப்பட்டார். இயேசு அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மானிடமகனை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார்.
Tamil Easy Reading Version
அவர்கள் அவனை வெளியேற்றியதை இயேசு அறிந்தார். அவர் அவனிடம் வந்து, “நீ மனிதகுமாரனிடத்தில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

John 9:35 in English

King James Version (KJV)
Jesus heard that they had cast him out; and when he had found him, he said unto him, Dost thou believe on the Son of God?
World English Bible (WEB)
Jesus heard that they had thrown him out, and finding him, he said, “Do you believe in the Son of God?”
American Standard Version (ASV)
Jesus heard that they had cast him out; and finding him, he said, Dost thou believe on the Son of God?
Bible in Basic English (BBE)
It came to the ears of Jesus that they had put him out, and meeting him he said, Have you faith in the Son of man?
Darby Translation (DBY)
Jesus heard that they had cast him out, and having found him, he said to him, Thou, dost thou believe on the Son of God?
Webster's Bible (WBS)
Jesus heard that they had cast him out: and when he had found him, he said to him, Dost thou believe on the Son of God?
Young's Literal Translation (YLT)
Jesus heard that they cast him forth without, and having found him, he said to him, 'Dost thou believe in the Son of God?'

Read in context

  1. 33அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
  2. 34அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.
  3. 35அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.
  4. 36அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
  5. 37இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
Read all of John 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.