Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 9:37 in Tamil

இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.

Yesu avanai nokki: nee avaraik kandirukkiraay, unnudanae paesugiravar avarthaan endraar.

John 9:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு, “நீ அவரை இப்பொழுது பார்க்கிறாய்; உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நானே அவர்” என்றார்.
Tamil Easy Reading Version
“நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அந்த மனிதகுமாரன்” என்றார்.

John 9:37 in English

King James Version (KJV)
And Jesus said unto him, Thou hast both seen him, and it is he that talketh with thee.
World English Bible (WEB)
Jesus said to him, “You have both seen him, and it is he who speaks with you.”
American Standard Version (ASV)
Jesus said unto him, Thou hast both seen him, and he it is that speaketh with thee.
Bible in Basic English (BBE)
Jesus said to him, You have seen him; it is he who is talking to you.
Darby Translation (DBY)
And Jesus said to him, Thou hast both seen him, and he that speaks with thee is he.
Webster's Bible (WBS)
And Jesus said to him, thou hast both seen him, and it is he that talketh with thee.
Young's Literal Translation (YLT)
And Jesus said to him, 'Thou hast both seen him, and he who is speaking with thee is he;'

Read in context

  1. 35அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.
  2. 36அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
  3. 37இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
  4. 38உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
  5. 39அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
Read all of John 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.