Jonah 3:1 in Tamil
இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
Irandaantharam karththarudaiya vaarththai yonaavukku undaagi, avar:
Jonah 3:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரண்டாவதுமுறை யெகோவாவுடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- அதன்பின் இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை யோனாவுக்கு வந்தது:
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர்,
Jonah 3:1 in English
- King James Version (KJV)
- And the word of the LORD came unto Jonah the second time, saying,
- World English Bible (WEB)
- The LORD’s word came to Jonah the second time, saying,
- American Standard Version (ASV)
- And the word of Jehovah came unto Jonah the second time, saying,
- Bible in Basic English (BBE)
- And the word of the Lord came to Jonah a second time, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came unto Jonah the second time, saying,
- Webster's Bible (WBS)
- And the word of the LORD came to Jonah the second time, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah unto Jonah a second time, saying,
Read in context
- 1இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
- 2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
- 3யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.