Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jonah 3:2 in Tamil

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.

Nee ezhunthu magaa nagaramaagiya ninivaekkup poy, naan unakkuk karpikkum vaarththaiyai atharku virothamaayp pirasangi endraar.

Download verse image

Jonah 3:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு எதிராகப் பிரசங்கம் செய் என்றார்.
Open Tamil Contemporary Version
“நீ பெரிய நகரமான நினிவேக்குப் போய், நான் உனக்குக் கொடுக்கும் செய்தியை அங்கே அறிவி” என்றார்.
Tamil Easy Reading Version
“அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.

Jonah 3:2 in English

King James Version (KJV)
Arise, go unto Nineveh, that great city, and preach unto it the preaching that I bid thee.
World English Bible (WEB)
“Arise, go to Nineveh, that great city, and preach to it the message that I give you.”
American Standard Version (ASV)
Arise, go unto Nineveh, that great city, and preach unto it the preaching that I bid thee.
Bible in Basic English (BBE)
Up! go to Nineveh, that great town, and give it the word which I have given you.
Darby Translation (DBY)
Arise, go to Nineveh, the great city, and preach unto it the preaching that I shall bid thee.
Webster's Bible (WBS)
Arise, go to Nineveh, that great city, and preach to it the preaching that I bid thee.
Young's Literal Translation (YLT)
'Rise, go unto Nineveh, the great city, and proclaim unto it the proclamation that I am speaking unto thee;'

Read in context

  1. 1இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
  2. 2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
  3. 3யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
  4. 4யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்என்றுகூறினான்.
Read all of Jonah 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.