Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jonah 4:3 in Tamil

இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

Ippothum karththaavae, en piraananai ennaivittu eduththukkollum; naan uyirodirukkirathaippaarkkilum saagirathu nalamaayirukkum endraan.

Download verse image

Jonah 4:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் யெகோவாவே, என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
Open Tamil Contemporary Version
இப்பொழுதும், யெகோவாவே, என் உயிரை எடுத்துவிடும், நான் வாழ்வதைவிட சாவது மேலானது. ஏனெனில் நான் நினிவேயின் அழிவைக்குறித்து இறைவாக்குரைத்திருக்கிறேன்” என மன்றாடினான்.
Tamil Easy Reading Version
எனவே நான் இப்பொழுது உம்மை வேண்டுகிறேன், கர்த்தாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடும், நான் உயிரோடு இருப்பதைவிட மரித்துப் போவது நல்லது!” என்றான்.

Jonah 4:3 in English

King James Version (KJV)
Therefore now, O LORD, take, I beseech thee, my life from me; for [it is] better for me to die than to live.
World English Bible (WEB)
Therefore now, LORD, take, I beg you, my life from me, for it is better for me to die than to live.”
American Standard Version (ASV)
Therefore now, O Jehovah, take, I beseech thee, my life from me; for it is better for me to die than to live.
Bible in Basic English (BBE)
So now, O Lord, give ear to my prayer and take my life from me; for death is better for me than life.
Darby Translation (DBY)
And now, Jehovah, take, I beseech thee, my life from me, for it is better for me to die than to live.
Webster's Bible (WBS)
Therefore now, O LORD, take, I beseech thee, my life from me; for [it is] better for me to die than to live.
Young's Literal Translation (YLT)
And now, O Jehovah, take, I pray Thee, my soul from me, for better [is] my death than my life.'

Read in context

  1. 1யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,
  2. 2கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
  3. 3இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
  4. 4அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோஎன்றார்.
  5. 5பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான்.
Read all of Jonah 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.