Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 1:10 in Tamil

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:

Appozhuthu yosuvaa janangalin athibathigalai nokki:

Download verse image

Joshua 1:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி:
Open Tamil Contemporary Version
எனவே யோசுவா மக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,
Tamil Easy Reading Version
யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான்.

Joshua 1:10 in English

King James Version (KJV)
Then Joshua commanded the officers of the people, saying,
World English Bible (WEB)
Then Joshua commanded the officers of the people, saying,
American Standard Version (ASV)
Then Joshua commanded the officers of the people, saying,
Bible in Basic English (BBE)
Then Joshua gave their orders to those who were in authority over the people, saying,
Darby Translation (DBY)
And Joshua commanded the officers of the people, saying,
Webster's Bible (WBS)
Then Joshua commanded the officers of the people, saying,
Young's Literal Translation (YLT)
And Joshua commandeth the authorities of the people, saying,

Read in context

  1. 8இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
  2. 9நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
  3. 10அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:
  4. 11நீங்கள் பாளயத்தை உருவ நடந்து போய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச் சொன்னான்.
  5. 12பின்பு யோசுவா: ரூபனியரையும்காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி:
Read all of Joshua 1

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.