Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 1:12 in Tamil

பின்பு யோசுவா: ரூபனியரையும்காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி:

Pinpu yosuvaa: roobaniyaraiyumkaaththiyaraiyum manaasaeyin paathik koththiraththaaraiyum nokki:

Download verse image

Joshua 1:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு யோசுவா; ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களையும் நோக்கி:
Open Tamil Contemporary Version
மேலும் யோசுவா ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கூறியதாவது:
Tamil Easy Reading Version
பின் ரூபன், காத், ஆகிய கோத்திரத்தாரிடமும், மனாசே கோத்திரத்தின் பாதிப்பேர்களிடமும் யோசுவா பேசினான்.

Joshua 1:12 in English

King James Version (KJV)
And to the Reubenites, and to the Gadites, and to half the tribe of Manasseh, spake Joshua, saying,
World English Bible (WEB)
Joshua spoke to the Reubenites, and to the Gadites, and to the half-tribe of Manasseh, saying,
American Standard Version (ASV)
And to the Reubenites, and to the Gadites, and to the half-tribe of Manasseh, spake Joshua, saying,
Bible in Basic English (BBE)
And to the Reubenites and the Gadites and the half-tribe of Manasseh, Joshua said,
Darby Translation (DBY)
And to the Reubenites and to the Gadites and to half the tribe of Manasseh spoke Joshua, saying,
Webster's Bible (WBS)
And to the Reubenites, and to the Gadites, and to half the tribe of Manasseh, spoke Joshua, saying,
Young's Literal Translation (YLT)
And to the Reubenite, and to the Gadite, and to the half of the tribe of Manasseh, hath Joshua spoken, saying,

Read in context

  1. 10அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:
  2. 11நீங்கள் பாளயத்தை உருவ நடந்து போய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச் சொன்னான்.
  3. 12பின்பு யோசுவா: ரூபனியரையும்காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி:
  4. 13கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.
  5. 14உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்குஇப்புறத்திலேகொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோய்,
Read all of Joshua 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.