Joshua 10:43 in Tamil
பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடுங்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
Pinpu yosuvaa isravaelanaiththodungoodak kilkaalilirukkira paalayaththukkuth thirumbinaan.
Joshua 10:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
- Open Tamil Contemporary Version
- இதன்பின்னர் யோசுவா இஸ்ரயேலர் அனைவரோடும் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பினான்.
- Tamil Easy Reading Version
- பின்பு யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கில்கால் என்னும் நகரிலிருந்த தங்கள் முகாமிற்குத் திரும்பினார்கள்.
Joshua 10:43 in English
- King James Version (KJV)
- And Joshua returned, and all Israel with him, unto the camp to Gilgal.
- World English Bible (WEB)
- Joshua returned, and all Israel with him, to the camp to Gilgal.
- American Standard Version (ASV)
- And Joshua returned, and all Israel with him, unto the camp to Gilgal.
- Bible in Basic English (BBE)
- Then Joshua and all Israel with him went back to their tents at Gilgal.
- Darby Translation (DBY)
- And Joshua returned, and all Israel with him, to the camp, to Gilgal.
- Webster's Bible (WBS)
- And Joshua returned, and all Israel with him, to the camp in Gilgal.
- Young's Literal Translation (YLT)
- and Joshua turneth back, and all Israel with him, unto the camp at Gilgal.
Read in context
- 41காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சா மட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
- 42அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
- 43பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடுங்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
Cross references
- Joshua 10:15 யோசுவா 10:15பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூட கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
- Joshua 4:19 யோசுவா 4:19இந்தப் பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழெல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.
- 1 Samuel 11:14 1 சாமுவேல் 11:14அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்து வோம் வாருங்கள் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.