Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 11:18 in Tamil

யோசுவா நெடுநாளாய் அந்தராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.

Yosuvaa nedunaalaay antharaajaakkalellaarodum yuththambanninaan.

Joshua 11:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
Open Tamil Contemporary Version
யோசுவா நீண்டகாலமாக அந்த அரசர்களுக்கெதிராகப் போர்தொடுத்திருந்தான்.
Tamil Easy Reading Version
நீண்டகாலம் அந்த அரசர்களோடு யோசுவா போர் செய்தான்.

Joshua 11:18 in English

King James Version (KJV)
Joshua made war a long time with all those kings.
World English Bible (WEB)
Joshua made war a long time with all those kings.
American Standard Version (ASV)
Joshua made war a long time with all those kings.
Bible in Basic English (BBE)
For a long time Joshua made war on all those kings.
Darby Translation (DBY)
Joshua made war a long time with all those kings.
Webster's Bible (WBS)
Joshua made war a long time with all those kings.
Young's Literal Translation (YLT)
Many days hath Joshua made with all these kings war;

Read in context

  1. 16இந்தப் பிரகாரமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவக்கிலீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்மட்டுமுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் யாவையும், கோசேன் தேசத்தையும், சமனான பூமியையும் , நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
  2. 17அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
  3. 18யோசுவா நெடுநாளாய் அந்தராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.
  4. 19கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை. மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம் பண்ணிப் பிடித்தான்.
  5. 20யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது.
Read all of Joshua 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.